தமிழக ஈழத்தமிழர் ஆதரவாளர்களை குளிர்விக்க கொரோனா நேரத்திலையும் இந்தியா ஓடப்பட்டு இலங்கை வந்துள்ளது

admin

Published on 1 year ago
Description:

இலங்கையிலே ஜெயசங்கர் ஐயா சுண்டல் கடை சோதிய தவிர மிச்சமெல்லாத்தையும் ஓடப்பட்டு சந்திச்சியிருக்கிறார் ..ஜெயசங்கர் ஐயா திடிரெண்டு பாருங்கோ கொரோனா நெருக்கடி நேரத்திலையும் ஈழத்தமிழர்க்கு மேல அக்கறை இருக்குறமாதிரி இந்தியா காட்ட வேண்டிய தேவையும் இருக்கு பாருங்கோ இப்ப அதுக்கு காராணம் பாருங்கோ தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குது அதனால பாருங்கோ தமிழக ஈழத்தமிழர் ஆதரவாளர்களை இந்திய மத்திய மோடி ஐயாவிண்ட ஆட்சி குளிர்விக்க வேண்டியிருக்கு பிராந்திய சபை அடிப்படையில தீர்வு வரைவு ஒண்டையும் ஜெய்சங்கர் ஐயாவிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொடுத்தவையாம் பிராந்திய சபை எண்டது ஒண்டும் புதுசில்லை பாருங்கோ பண்டா - செல்வா ஒப்பந்ததில ஐம்பது ஆண்டு முன்னுக்கு தமிழர் சார்பாய் சிங்கள தரப்பிட்ட கொடுக்கப்பட்டது தான் அதை தான் சிங்கள தரப்பு அண்டைக்கே கிழிச்சி குப்பையில போட்டது பாருங்கோ சிங்கள் அரசாங்கம் கொடுக்குமாமெண்டு இந்தியாவும்சொல்ல ... சிங்கள தரப்பு தருமாமெண்டு தமிழ் மக்கள் இனியும் மயங்கினாள் பாருங்கோ கட்டியிருக்குற மிச்சமுமில்லாமல் அம்மணமாய்தான் ஈழமிருக்கும் .. சர்வேதச அளவில் பாருங்கோ இனப்படுகொலையாளிகளை சர்வேதச நீதிமன்றத்தில் கொண்டுபோறதுக்கான வாசல்கள வழிகளை தேட வேண்டும் பாருங்கோ தமிழர்கள்..Transcode

Category :

காலக்கணிப்பு

Google AdSense
336 x 280
16:10
இன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை
372 views   6 months ago
09:16
இன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை
309 views   4 months ago