கறுப்பு யூலை இனப்படுகொலையின் பிதாமகர்கள் ஐ. தே .க தான் பாருங்கோ

admin

Published on 2 months ago
Description:

கணபதியப்புவின் காலக்கணிப்பு -25/07/2021 கறுப்பு யூலை இனப்படுகொலையின் பிதாமகர்கள் ஐ. தே .க தான் பாருங்கோ கறுப்பு யூலை இனப்படுகொலை,வெலிகடைப்படுகொலை என்று பாருங்கோ மிக கொடுமையான ஈவு இரக்கமற்ற வெறித்தனத்த செய்தது யாரென்ரால் பாருங்கோ இண்டைக்கு தமிழருக்கு முன்னால தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கல்யாணம் கட்டி வெள்ளையடிக்க முயல்ற ஐக்கிய தேசிய கட்சி தான் பாருங்கோ ஐக்கிய தேசிய கட்சி தான் பாருங்கோ இலங்கையின்ர சிங்கள் இனவாததின் பிதாமகர்கள் இனப்படுகொலை ஜாம்பவான்கள் -கணபதியப்புTranscode

Category :

காலக்கணிப்பு

Google AdSense
336 x 280
09:14
இன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை
254 views   3 months ago
11:41
இன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை
484 views   9 months ago