தமிழின அழிப்பிற்கு நீதி கிடைத்தால் நாடு கிடைக்கும் – ஜெனிவாவில் அணிதிரள்வோம் – இனமான இயக்குனர் திரு . புகழேந்தி தங்கராஜ்

September 7, 2025

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் 15.09.2025 ஆம் நாள் அன்று  நடக்கும் மாபெரும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து       இனமான இயக்குனர் திரு . புகழேந்தி தங்கராஜ் அவர்கள் ttn தமிழ்த்  தேசிய தொலைக்காட்சியூடாக  உலகத்தமிழர்களுக்கு  விடுத்துள்ள அழைப்பு.