நெஞ்சில் நெருப்பேந்தி தமிழீழம் நோக்கி போராடுவோம் - அங்கயற்கண்ணி
ஜூன் 27 புருசல் நகரை நோக்கி வாருங்கள் நெஞ்சில் நெருப்பேந்தி தமிழீழம் நோக்கி போராடுவோம் - சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் , திருவாளர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் ttn தமிழ்த் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணல்