Reviews
0 %
User Score
Rate This
Descriptions:
முள்ளிவாக்காலில் போனது பாருங்கோ…
உயிர்கள் மட்டுமில்ல…
இண்டைக்கு வர தமிழர்களின்ர மீழாத நிம்மதி, தூக்கம், ஆனந்தம், சந்தோசம்,சொத்து, சுகம்…
இந்த உலகத்தில ஏனைய சுதந்திர நாடுகளில் மனிதர்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகள் எல்லாம் முள்ளிவாய்காலிலல் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது போரால்
அது யாரால் என்று உலகத்திற்கு தெரிந்தும் பாருங்கோ … சர்வதேசம் அறிந்தும் …
இன்னமும் பாருங்கோ…
ஏன் நீதி வழங்கப் படவில்லை,
இனப்படுகொலையாளிகள் பாருங்கோ ஏன் இன்னமும் கூண்டில ஏத்தப் படேல்ல!!
இனப்படுகொலையாளிகள் யாரென்று உலகத்திற்கு தெரிந்தும் ஏன் இன்னமும் தமிழினத்திற்கு நீதி வழங்கப்படவில்லை